அப்போது அந்த சிறுவன் சிலையின் வெயிட் தாங்க முடியாமல் அவன் கீழே வைத்து விட்டான் சிலையை, அதன் பின்னர் விபீடனன் அவன் மீண்டும் புறப்பட வந்தான்.
அரசியலிலும் சமூக வாழ்விலும் தனக்கென ஒரு முத்திரையைப்பதித்த எம்ஜிஆரின் தனி வாழ்க்கை ஆளுகை மிகவும் விந்தையானது என்பதை அவருடன் அரசியல் செய்தவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
வைஜயந்திமாலாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்
வேலு நாச்சியார் பற்றிய முழு தகவல்கள்
கமல் கட்சி துவங்கியதிலிருந்து அவரது கொள்கை எதனை அடிப்படையாக வைத்தது என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. கட்சி துவங்கிய தருணத்தில் கட்சியின் கொள்கை குறித்துப் பேசியபோது "என்னுடைய கொள்கை இடதுமல்ல, வலதுமல்ல, மையத்தில் இருப்போம்" என்றார். அதன் பொருள் பலருக்கும் விளங்கவில்லை.
அந்த சிறுவனை கூப்பிட்டு அந்த சிறுவனிடம் அந்த சிலையை கொடுத்து விட்டு தம்பி நீ கீழே வைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு அவர் கொஞ்சம் இளைப்பாரினான். அந்த சிறுவன் வெகு நேரமாக தலையில் சுமந்து கொண்டு இருந்தான்.
சீர்காழியில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடத்திய போது, அதில் சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆர் நடிக்கையில் குண்டுமணியை தூக்கிப்போடும் போது, அவர் வழுக்கி எம்.ஜி.ஆர்.
காவேரி ஆறு கல்லணை இது மூன்றும் தமிழனும் பெருமை சேர்ந்த சான்றுகள். இவை மூன்றும் ஒன்றை ஒன்று பிரியாமலே தான் இருக்கும். இந்த கல்லணையை கட்டியது கரிகாலன் என்று நாம் ஒவ்வொரு ஆரம்ப பள்ளி பாடத்திலும் நாம் கற்று இருக்கிறோம்.
அந்த கம்பெனியிலேயே நடிப்பு, வசனம், பாட்டு, நடனம், வாள், சிலம்பம் போன்ற பயிற்சிகளை கற்றுக் கொள்கிறார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டோமானால் அது எண்ணற்ற திருப்புமுனைகளை கொண்டிருப்பதை காண முடியும்.
கோவிலின் நான்கு திசையிலிலும் வெளிப்புறம் நோக்கி செல்லும் வகையில் சுற்று பதில்கள் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தோடு கூடிய பிரதான நுழைவாயில் தெற்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது.
தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல நாடுகள் பல ஊர்களில் இருந்து வந்து இந்த கல்லணை வியப்புடன் ஆச்சரியத்துடன் பார்த்து செய்கின்றனர்.
முதல்முறையாக சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடம் கிடைகின்றது.
இருவரும் திரைத்துறையிலும் அதற்கு முன்பும் மேடை நாடக வசனங்கள், திரையுலக பிரவேசத்துக்கு முந்தைய நட்புறவை கொண்டிருந்தவர்கள்.
Click Here